Arakkonam Style - Govind Vasantha/Arivu.mp3
能正常播放的歌曲才可以下载
[00:00.000] 作词 : Arivu[00:01.000] 作曲 : Govind Vasantha[00:29.880] ஒத்திக்க ஒத்திக்க ஒத்திக்க ஒத்திக்க[00:31.270] வாசன பத்திக்கும் அராத்தா[00:32.560] சந்தடி சாக்குல பந்தள கட்டுற பசங்க வரோம் asault'ah[00:35.510] Arakkonam Arakkonam Arakkonam ஜனங்கதான்[00:38.440] பஜார் ரோட்டுல மஜா காட்டுற மக்களு மக்களு மக்களு தான்[00:41.330] வா தல தல உக்காரு தல[00:42.780] Ball போட போறோம் அடிச்சா அடி தல[00:44.010] கவுத்த சட்டில வச்சா வெத்தல[00:45.360] பிரச்சனை கச்சன குடுத்தா அடிச்சுரனே[00:46.980] வா பர பர பஞ்சாயத்துல[00:48.340] செதர வுட்டு பந்தாடு தல[00:49.690] ஒதுக்கி வச்சா இறங்கி வந்து கதைய காட்டணும்டா[00:52.560] காலு மேல கால போடு ராவண குலமே[00:55.460] மேல ஏறும் காலமாச்சு ஏரியாகணுமே[00:58.120] கூற மேல கோப்ப வாங்கி நிக்க போறோமே[01:01.180] சட்டி மோளம் சிலுசிலுக்குது போடு ஆட்டமே[01:04.080] காலு மேல கால போடு ராவண குலமே[01:06.990] மேல ஏறும் காலமாச்சு ஏரியாகணுமே[01:09.510] கூற மேல கோப்ப வாங்கி நிக்க போறோமே[01:12.500] சட்டி மோளம் சிலுசிலுக்குது போடு ஆட்டமே[01:15.220] நவுரு நவுரு நவுரு எப்பா நவுரு[01:18.290] தொகுரு தொகுரு தொகுரு எப்பா தொகுரு[01:21.260] சிமிகிழக்கடி சிநாக்ச்சிக்கடி சிமிகிழக்கடி அயோயோ[01:23.830] சிமிகிழக்கடி சிநாக்ச்சிக்கடி சிமிகிழக்கடி கிலி கிலி கிலி[01:26.830] பண மரத்துல வௌவாலா blue star'ke சவாலா[01:29.560] பண மரத்துல வௌவாலா blue star'ke சவாலா[01:32.500] பந்த போடு வாயா வம்பே வேணாம் போயா[01:35.420] தொங்கவிட்டு காயவச்சா தோழ நீயும் காயா காயா[01:38.450] Arakkonam Arakkonam Arakkonam வாப்பா[01:47.000] Arakkonam ஏய் போடா[01:49.750] தண்டவாளம் gate'uh[01:51.120] இது பங்கமான route'uh[01:52.780] சீட்ட போட்டு காட்டு[01:54.020] இது bluestar'uh bat'uh[01:55.630] Madrasuh'க்கு train'uh[01:56.720] இங்க நாங்க தாண்டா[01:58.230] Head'ah வுட்டா tail'uh[01:59.610] இது அரக்கோணம் style'uh[02:04.150] காலு மேல கால போடு ராவண குலமே[02:06.980] மேல ஏறும் காலமாச்சு ஏரியாகணுமே[02:09.600] கூற மேல கோப்ப வாங்கி நிக்க போறோமே[02:12.580] சட்டி மோளம் சிலுசிலுக்குது போடு ஆட்டமே[02:15.680] காலு மேல கால போடு ராவண குலமே[02:18.250] மேல ஏறும் காலமாச்சு ஏரியாகணுமே[02:21.140] கூற மேல கோப்ப வாங்கி நிக்க போறோமே[02:24.100] சட்டி மோளம் சிலுசிலுக்குது போடு ஆட்டமே[02:28.550]
展开