专业歌曲搜索

Thaaye Thaaye (From "Maharaja") - Sid Sriram/B Ajaneesh Loknath.mp3

Thaaye Thaaye (From "Maharaja") - Sid Sriram/B Ajaneesh Loknath.mp3
[00:00.000] 作词 : Vairamut...
[00:00.000] 作词 : Vairamuthu
[00:01.000] 作曲 : Vairamuthu/B.Ajaneesh Loknath
[00:11.070] தாயே தாயே மகளென வந்தாய்
[00:15.920] தந்தை சிந்தை நலமுற வந்தாய்
[00:21.490] நீயே லோகம் என்று ஆனாய் பெண்ணே
[00:26.730] என்னை ஆளும் தெய்வம் நீதான் கண்ணே
[00:32.030] பெற்றது நானா?, இல்லை
[00:34.770] உன் மகனே நான் அம்மா
[00:37.530] தாயே தாயே மகளென வந்தாய்
[00:42.640] தந்தை சிந்தை நலமுற வந்தாய்
[00:48.330]
[01:15.350] திரு செல்வியே என் தேசம் நீயடி
[01:19.940] திசை காட்டிடும் சுட்டு விரலும் நீயடி
[01:24.990] வைத்தாலும் இசை நீயடி அடித்தாலும் மலரின் கொடி
[01:30.300] மகள் யாரும் இல்லாமல் வாழும் தந்தைக்கு உறவுகள் எல்லாம் ஊனமே
[01:35.990] தாயே தாயே மகளென வந்தாய்
[01:41.360] தந்தை சிந்தை நலமுற வந்தாய்
[01:47.200]
[02:08.770] பொருள் இல்லையே, சிறு பொன்னும் இல்லையே
[02:13.130] பணம் காசிலே இந்த பாசம் இல்லையே
[02:18.640] அன்பான மகள் வந்தால் அம்பானி நான் ஆகிறேன்
[02:23.440] இந்த இன்ப மகாராஜ பெற்ற புது ரோஜ Elizabeth ராணியின் பேத்தியே
[02:29.520] தாயே தாயே மகளென வந்தாய்
[02:34.580] தந்தை சிந்தை நலமுற வந்தாய்
[02:39.980] நீயே லோகம் என்று ஆனாய் பெண்ணே
[02:45.310] என்னை ஆளும் தெய்வம் நீதான் கண்ணே
[02:50.450] பெற்றது நானா?, இல்லை
[02:53.200] உன் மகனே நான் அம்மா
[02:55.970] தாயே தாயே மகளென வந்தாய்
[03:01.070] தந்தை சிந்தை நலமுற வந்தாய்
[03:07.380]
展开