Mersal Arasan - A.R. Rahman/Naresh Iyer.mp3
能正常播放的歌曲才可以下载
[00:00.000] 作词 : Vivek[00:01.000] 作曲 : A.R. Rahman[00:07.600] அடிச்சு காலி பண்ணும் தில்லு, தில்லு[00:10.370] ஹோய் புடிச்சு கூட நிப்போம் சொல்லு, சொல்லு (ஹேய்)[00:14.160] இஸ்து கீழ உடும் அல்லு சில்லு[00:16.980] ஹே அல்லு சில்லு சிதறு, சிதறு[00:20.250] ஆட வாரான் வாரான் மக்களு[00:22.520] வெடி வெச்சுக்க சொல்லு[00:24.420] தளபதி entry இது சிதறு, சிதறு[00:31.480] Hey scene ஆவும் அவன் வன்ட்டானா[00:34.080] பொடி school புள்ளைங்க எல்லாம் செதறு[00:36.150] Theatre தெறிக்க யார் இங்கு களிக்க[00:38.160] சொழட்டி பிகிலடி மெர்சல் அரசன் வாரான்...[00:42.850] இந்தா வாரான்...[00:45.840] Scene'u[00:46.500] சுகுரா பொளப்பான், பெரிய கைநாளும் தட்டி எடுப்பான்[00:52.970] தொட்டு ஸ்டெப்பா வஸ்த ஆள் centre'u அதகளம் தான்[00:56.310] எடுத்து கீசி பாத்த கத்தி sharp'u தான்[00:59.980] கத்தி ஆனா கீச்சதில்ல, நோய் வெட்டும் சாமி தான்[01:03.930] ஏழை பாழ வாழ வைப்பான் கீஞ்ச வாழ்க்கை தைப்பான் அணைச்சு நிப்பான்[01:09.090] தலைவன் ஆட இசை புயல் ஒன்னு பிரிக்குது[01:12.020] எகுறு, அல்லு சில்லு எட்டி, சிதறனும்[01:15.750] எகுறு, அல்லு சில்லு எட்டி, சிதறனும்[01:19.030] எகுறு, அல்லு சில்லு எட்டி, சிதறனும்[01:22.720] அல்லு சில்லு சிதறனும் டா[01:26.170] Hey அட்றா, அட்றா, அட்றா, அட்றா[01:31.490][02:06.460] மனுசன் உண்டாக்கும் எல்லா சாயும்[02:09.860] பணம் மட்டும் என்ன அது வெறும் மாயம்[02:13.310] எழுத்த தாண்டி உத்து பாத்தா அதுவும் paper'u தான்[02:20.270] வணங்கி சந்தோசம் கேக்குற நீயும்[02:23.720] திரும்பி பார் சுத்தி ஆயிரம் காயம்[02:27.100] தவிச்ச மனசில் சிரிப்ப விதைச்சா மனுசன் நீதான்டா[02:33.840] பாசம் காட்டி பின்னால் வந்தா[02:37.520] கைய அன்பா கோர்ப்பேன் டா[02:40.580] அடுத்த உசுர வாழ வச்சா[02:44.100] கண்ணில் வச்சு காப்பேன் டா[02:47.410] Hey scene ஆவும் அவன் வன்ட்டானா[02:50.910] பொடி school புள்ளைங்க எல்லாம் செதறு[02:52.330] Theatre தெறிக்க யார் இங்கு களிக்க[02:54.030] சொழட்டி பிகிலடி மெர்சல் அரசன் வாரான்...[02:59.000] இந்தா வாரான்...[03:01.900] Scene'u[03:02.560] சுகுரா பொளப்பான், பெரிய கைநாளும் தட்டி எடுப்பான்[03:09.160] தொட்டு ஸ்டெப்பா வஸ்த ஆள் centre'u அதகளம் தான்[03:12.650] எடுத்து கீசி பாத்த கத்தி sharp'u தான்[03:16.210] எகுறு, அல்லு சில்லு எட்டி, சிதறனும்[03:19.870] எகுறு, அல்லு சில்லு எட்டி, சிதறனும்[03:23.410] எகுறு, அல்லு சில்லு எட்டி, சிதறனும்[03:26.820] அல்லு சில்லு சிதறனும் டா[03:31.650] Hey அட்றா, அட்றா, அட்றா, அட்றா[03:36.240]
展开